Anicham (Anagallis arvensis Linn.) |
Azhukanni (Drosera burmanni Vahl.) |
This is the plant Azhukanni அழுகண்ணி (Drosera burmanni Vahl) mentioned in Siddha literatures for various uses especially for alchemy.
to view the seeds of this plant click here
Anicham (Anagallis arvensis Linn.) |
Azhukanni (Drosera burmanni Vahl.) |
4 comments:
அனிச்சை மலரை இன்று கண்டேன். நன்றி.
மென்மையான பூ. ஆனால் அதை காட்டிலும் மென்மையானது மாதறது பாதம் - என்கிறார் திருவள்ளுவர்.
thank you your visit!
குறள்:
”மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”.
( குறள் எண் : 90 )
விளக்கம்:
அனிச்ச மலர் முகர்ந்தவுடனே வாடிவிடும்: முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.
”அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.”
( குறள் எண் : 1120 )
பொருள்: அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
(http://www.dinamalar.com)
”செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்”- குறிஞ்சிப்பாட்டு (கபிலர்)
(http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_227.html)
சூதபா டலங்கள் எங்குஞ்
சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந்
தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
பூகபுன் னாகம் எங்கும்.
- தேவாரம்
பொழிப்புரை :
மாமரங்களும், பாதிரி மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. சூழ்ந்த சுரபுன்னை மரங்களும், ஞாழல் மரங்களும், சிறு சண்பகங்களும், மல்லிகைகளும் எவ்விடத்தும் உள்ளன. குளிர்ந்த தளிரையுடைய அனிச்ச மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. குருக்கத்திக் கொடிகளும் சரள மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. மகிழ மரங்களும் சண்பக மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. பூவிரிந்த தாழை மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. கமுக மரங்களும் புன்னை மரங்களும் எவ்விடத்தும் உள்ளன.
(http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12000&padhi=42&startLimit=79&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC)
Hello Sir,
I am doing bit of research on 99 flowers mentioned in Kurunjipaatu.
Can you give more details on anicham. From what I am reading from lexicons and other sources are that Anicham is extinct. Can you tell me the original source which gives information about the rediscovery.
This is my blog in these flowers
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/
and my email id is vairam@gmail.com
If you can provide any information of the basis for identifying this flower as anicham it would be really useful.1111
Regards,
Vairam

Post a Comment